ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மக்களின் உதவியால் மதர்வேயின் கருப்பட்டி கடலை மிட்டாய் தொழில் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு நகர்ந்து வருகிறது…
குக்கூ காட்டுபள்ளியில் கருக்கொண்ட கனவு இன்று சிறிய வெளிச்சமாக உருக்கொள்கிறது.உழைக்கும் மக்களின் கரங்கள் பற்றிக்கொண்டு நடக்கிறோம்.
பனை மரங்கள் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து தி இந்து நாளிதழில் உயிர்ப்புடன் எழுதி வரும் அருட்தந்தை காட்சன் சாமுவேல் அவர்களுக்கு மிக்க நன்றி…