MotherWay

தீபாவளி கருப்பட்டி இனிப்புகள்

எட்டு ஆண்டு கால அனுபவத்தின் வாயிலாக கருப்ட்டியில் செய்த இருபது வகையான இனிப்புகள் இந்த தீபாவளி பண்டிக்கைக்காக தயாராக உள்ளது.

Healthy Snacks For complete family

பனங்கருப்பட்டி என்பது பனை மரத்தில் இருந்து எடுக்கப்படும் பதநீர் கொண்டு செய்யப்படும் இனிப்பு சுவையூட்டி (sweetner). தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதியில் இந்த கருப்பட்டி என்னும் இந்த ஆரோக்கிய இனிப்பு பல விதங்களில் நம் வீட்டில் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

Natures gift real traditional sweetener -Palm Jaggery

ஆரோக்கியம் மட்டும் அல்லாமல் அத்தனை இயற்கையான சுவையும் மணமும் உண்டு.நம் தாத்தா,பாட்டியின் ஆரோக்கியத்திற்கு இந்த இனிப்பினை பயன்படுத்தியே வாரணம் மூடு காரணம், எலும்புகள்,பற்கள் மிகுந்த வலுவாக்க பெரிதும் உதவுகிறது.

சமீீப காலங்களில் நாம் மற்றும் குடும்பத்தின் அத்தனை பேரும் எதிர் கொள்ளும் முக்கிய சிரமங்கள் பல் சம்பந்தப்பட்ட கோளாறுகள். சின்ன பிள்ளைகளுக்கு பால் பல் விழுவது கூட இயல்பாகவே நடக்கவில்லை. எட்டு அல்லது ஒன்பது வயதில் விழுந்து புதியதாக  முளைக்க வேண்டியது, நம் பிள்ளைகள் கடுக்கு முடுக்கு என்று கடித்து சாப்பிடாத காரணத்தினால் அந்த பால் பற்கள் அப்படியே இருக்க அதன் மேல் புது பற்கள் முளைக்கிறது.

PALM JAGGERY GROUNDNUT BALL

அதனால் மருததுவமனை சென்று பால் பற்களை பிடிங்கி எடுக்க வேண்டி வருகிறது. அப்போது மருத்துவர் செந்தில் அண்ணா சொன்னது அதிர்ச்சியாக இருந்தது. நம் வருங்கால பிள்ளைகளின் தாடை மற்றும் கடவாய் பற்களின் அமைப்பில் பல மாற்றங்கள் நம் உணவு முறை பழக்கத்தால் மாற்றும் அடைய துவங்கி உள்ளது.

அதனால் தேங்காய் துண்டு, கேரட்,பொட்டுக்கடலை,கடலை உருண்டை, கரும்பு போன்று நன்கு கடித்து அசை போட்டு சாப்பிடும் உணவு பொருட்களை அவர்களுக்கு தொடர்ந்து கொடுக்க வேண்டும். சற்று யோசித்து பார்த்தால் ஒரு நாளில் நாம் சாப்பிடும் பெரும்பான்மையானவை  மிக மென்மையானவைகள் தான்.

Diwali Special

அன்றாடம் நாம் பயன்படுத்தும் இனிப்பு சுவையூட்டிகள் மீது நாம் கவனம் கொள்வோம். வெள்ளை சீனியில் செய்தவைகள் தான் பெரும்பாலும் நம் பிள்ளைகளுக்கு பிடிக்கிறது, அதன் அதீத இனிப்பு நம்மை ஈர்க்கிறது மீண்டும் சாப்பிட தூண்டி கொண்டே இருக்கிறது.

ஆனால் நமக்கும் நம் அடுத்த தலைமுறைக்கும் எல்லா வகையான இனிப்புகளை அறிமுகபடுத்துங்கள். இந்த தீபாவளி பண்டிகை நேரம் மிக சரியானது கருப்பட்டி,நாட்டு சக்கரை(கரும்பில் இருந்து தயாரிப்பது), தென்னங் கருப்பட்டி இவற்றை வாங்கி (www.theyaadhum.com) வீட்டில் பயன்படுத்துங்கள்.youtubeல் பார்த்து செய்வதை விட நம் அப்பா,அம்மாவிடம் கேட்டு அவர்கள் சாப்பிட்ட நல்ல இனிப்பு வகைகளை செய்து தர சொல்லி சாப்பிடலாம்.தாத்தா,பாட்டி என்றால் இன்னும் சிறப்பு.

வீட்டில் செய்யும் போது மேற்படி ( வாசனை, கண்ணை கவரும் நிறம், நீண்ட நாள் வைத்திருந்து சாப்பிடுவதற்கான preservatives தவிர்க்கப்படும் ) , மெது மெதுவாக அன்றாடம் அவர்களின் இனிப்புகளில் அனைத்தும் இருக்கும்படி பார்த்து கொள்ளலாம்.

பெரியவர்கள் நாம் மாறினால் பிள்ளைகளும் மாறுவார்கள்.

மதர்வேயின் இனிப்புகள் வாங்கி சாப்பிடுங்கள் நண்பர்களுக்கும் பரிசு அளியுங்கள்

கருப்பட்டி கடலை மிட்டாய்

கருப்பட்டி கடலை உருண்டை

கருப்பட்டி கடற்பாசி கடலை மிட்டாய்

கருப்பட்டி கொக்கோ மிட்டாய்

கருப்பட்டி ஆளி விதை (flaxseed) மிட்டாய்

கருப்பட்டி ஆளி விதை  உருண்டை

கருப்பட்டி கருப்பு எள்ளு மிட்டாய்

கருப்பட்டி கருப்பு எள்ளு உருண்டை (hard)

கருப்பட்டி கருப்பு எள்ளு உருண்டை (soft)

கருப்பட்டி வெள்ளை எள்ளு மிட்டாய்

கருப்பட்டி  வெள்ளை எள்ளு உருண்டை (hard)

கருப்பட்டி வெள்ளை எள்ளு உருண்டை (soft)

கருப்பட்டி பாதாம் உருண்டை (soft)

கருப்பட்டி முந்திரி உருண்டை (soft)

கருப்பட்டி சியா விதை உருண்டை (soft)

மூன்று gift packingல் உள்ளது (rs.400, 550, 800) 

www.motherway.in இணையத்தின் வழியாக ஆர்டர் செய்யுங்கள்

Rs.400 Gift Pack

For Bulk Orders

09994846491 இந்த whatsapp எண்ணை தொடர்பு கொள்ளவும்

மதுரையில் kk நகரில் உள்ள யாதும் nature store

https://g.page/yaadhum-madurai?share

மற்றும் வில்லாபுரத்தில் எங்களது அலுவலகத்திலும் பெற்று கொள்ளலாம்.

Mother way ,

C/O. Ponmurugan cycle company complex, 

no 30 villapuram to arupukottai road, villapuram  -625012, Madurai

ph: +9177085 54052

www.motherway.in

From 10.30am to Till 6.30pm available

John Doe
John Doe

Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MotherWay Blogs

Stay tuned for our latest updates, and don't forget to indulge in the goodness of Motherway's traditional treats, where every bite is a delightful reminder of the sweet memories from our past.

Categories

× How can we help you?