சுடும் நெருப்பில் அனுதினமும் நிற்பவர்களுக்காக…
நின்று நம் நாக்கிற்கு சுவையான திண்பண்டத்தை சலிக்காமல் செய்துகொடுத்து கொண்டு இருக்கும் முகம் அறியா எத்தனையோ மாஸ்டர்களுக்கும் அவர்களின் குடுபங்களுக்கும் இந்த மகிழ்வான தருணத்தை அர்ப்பணிக்கிறேன் …
மீண்டும் அந்த நாட்கள் திரும்ப வரும் ,நம் ஒவ்வொருவர் ஊரிலும் அந்த மிட்டாய் செய்யும் குடும்பங்கள் தழைத்தோங்கும்,தன சொந்த காலில் நிற்கும்… அவர்களின் வாழ்வு நிறைவளிக்கும் .
ஒரு மானாவாரி விவசாயி,ஒரு பனையேறி ,ஒரு கடலை மிட்டாய் மாஸ்டர் வாழ்க்கை சுழற்சி எல்லாம் கண்ணார பார்க்கின்றேன்….
